டெல்லியில் தெரு நாய் ஆர்வலர்களை கடுமையாக தாக்கிய குடியிருப்பு வாசிகளின் வீடியோ வெளியாகி உள்ளது...

x

டெல்லியில் தெரு நாய் ஆர்வலர்களை கடுமையாக தாக்கிய குடியிருப்பு வாசிகளின் வீடியோ வெளியாகி உள்ளது...

டெல்லி கீதா காலனி பகுதியில் தெரு நாய் ஆர்வலர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகளிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

தெரு நாய்களுக்கு, நாய் ஆர்வலர்கள் உணவளிப்பதை குடியிருப்பவாசிகள் தொடர்ந்து எதிர்த்து வந்த நிலையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

பிரச்சினையின்போது, குடியிருப்பு வாசிகள், நாய் ஆர்வலர்களை இரும்பு ராடு மற்றும் கட்டை ஆகியவற்றை கொண்டு பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்