Adhirapalli | ViralVideo | திடீரென பெருக்கெடுத்த அருவி; சிக்கிய பயணிகள்.. திக் திக்மீட்பு காட்சி
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அதிரப்பள்ளி ஆற்றில் திடீரென நீர்மட்டம் அதிகரித்த நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவர்களை பத்திரமாக மீட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.