அழுகிய உணவை சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு

Update: 2025-12-30 13:35 GMT

உத்தர பிரதேச மாநிலம், லக்னோ அருகே அழுகிய உணவு பொருட்களை சாப்பிட்ட 180-க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.

2 நாட்களுக்கு முன், அங்கு தலைவர்களின் நினைவகம் திறப்பு விழாவின்போது எஞ்சிய உணவுகள் மற்றும் கழிவுகள் சாலையோரம் வீசட்டப்பட்டன. அவற்றை சாப்பிட்ட ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்