New Year Celebration "இதெல்லாம் பண்ணவே கூடாது.." - புதுச்சேரி DIG கடும் எச்சரிக்கை
புதுச்சேரியில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாடத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி புதுச்சேரியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும், குடித்து விட்டு வாகனம் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி மாநில டி.ஐ.ஜி சத்திய சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.. புதுச்சேரியில் புத்தாண்டு ஏற்பாடுகள் குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தை பார்க்கலாம்...