180 கி.மீ- வேகத்தில் சீறிய வந்தே பாரத் ரயில் - அசையாத தண்ணீர் டம்ளர்

Update: 2025-12-31 09:41 GMT

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சோதனையின் போது, மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிச்சென்றபோது தண்ணீர் டம்ளர் அசையாமல் இருந்த வீடியோ காட்சிகள் பகிரப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்