ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீரிசோட ரசிகர்கள குஷிப்படுத்துற மாதிரி அமெரிக்காவோட லாஸ் வேகாஸ்ல ஒரு பிரமாண்டமான ட்ரோன் ஷோ நடத்தப்பட்டுருக்கு..
இந்த அசத்தலான ட்ரோன் ஷோல 5000 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கு..
5000 ட்ரோன்களும் வரிசையா அடுக்கப்பட்டு வானத்துல வர்ணஜாலம் காட்டுன காட்சி அதிசயிக்க வைக்குது..
தங்களுக்கு பிடிச்ச ஒவ்வொரு கதாபாத்திரமும் வானத்துல தோன்றுறப்பவும் மக்கள் ஆரவாரம் செஞ்சு மகிழ்ந்தாங்க...
அதுலயும் நம்ம வில்லன் வெக்னாவுக்கு தனி ஃபேன் baseஏ இருக்கு.
ஒட்டுமொத்தமா ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் ட்ரோன் ஷோ மெய்சிலிர்க்க வைச்சுருச்சு...