போர்ச்சுகல்லுக்கு ஹனிமூன் சென்ற நடிகை சமந்தா
சமீபத்தில் நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில், போர்ச்சுகல்லுக்கு ஹனிமூன் சென்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு இருவரும் போர்ச்சுகல்லுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர்
Next Story
