America vs Venezuela | ``வீட்டோ பவரை கையில் எடுக்கும் அமெரிக்கா’’

Update: 2025-12-31 09:53 GMT

வெனிசுலா குறித்து அமெரிக்கா போலியான செய்திகளை பரப்புவதாக வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ குற்றம் சாட்டியுள்ளார்.

அரகுவாவில் ARAGUA சர்வதேச மகளிர் பள்ளியின் தொடக்க விழாவில் பேசிய அதிபர் மதுரோ, வெனிசுலா மீது வீட்டோவை திணிக்க அமெரிக்கா விரும்புவதாகவும், 2026ம் ஆண்டில் தங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் No Crazy War என்ற பாடலுக்கு, மதுரோவும் அவரது மனைவி சிலியாவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து நடனமாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்