ஏவி விட்டு உலகை புருவம் உயர வைத்த சீனா

Update: 2025-12-31 08:36 GMT

விண்வெளி பொருட்களை கண்டறிவது குறித்த தொழில்நுட்ப சோதனைகளுக்காக சீனா இரட்டை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது.

தெற்கு சீனாவின் ஹைனான் Hainan மாகாணம், வெங்சாங் Wenchang நகரில், ஷிஜியன்-29A Shijian மற்றும் ஷிஜியன்-29B ஆகிய 2 செயற்கைக்கோள்களை லாங் மார்ச்-7A Long March-7A ராக்கெட் மூலம் ஏவியுள்ளது.

இந்த இரட்டை செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாங் மார்ச் ராக்கெட் மூலம் சீனா ஏவிய 623வது விண்வெளி திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்