பிரதமர் மோடி எடுத்த முடிவு.. போன் போட்டு நன்றி சொன்ன ஈரான் PM - பரபரப்பில் உலகநாடுகள்
பிரதமர் மோடி எடுத்த முடிவு.. போன் போட்டு நன்றி சொன்ன ஈரான் PM - உச்சகட்ட பரபரப்பில் உலகநாடுகள்
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஈரான் அதிபர்
பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் 45 நிமிடங்கள் பேச்சு
45 நிமிடங்கள் பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் பெசஸ்கியான் தொலைபேசியில் பேசினார்
அமெரிக்கா ஈரானை தாக்கிய நிலையில் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்
பேச்சுவார்த்தை மூலம் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் அதிபர் நன்றி
இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்கா இணைந்துள்ள சூழலில் பேச்சு