பிரதமர் மோடிக்கு டிரினிடாட்-டொபாகோவின் உயரிய விருது திருக்குறளால் மிரளவிட்ட மோடி!
டிரினிடாட்-டொபாகோ நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, 'The Order of the Republic of Trinidad Tobago' என்ற உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் கிறிஸ்டைன் கங்காலு (Christine Kangaloo) பிரதமர் மோடிக்கு விருதை அணிவித்து பாராட்டினார்