#BREAKING || Pope francis | Vatican | போப் பிரான்சிஸ் மறைவு - மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு
போப் மறைவு - இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு/போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு/மறைந்த போப் பிரான்சிஸ்க்கு மரியாதை அளிக்கும் விதமாக, 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு/நாளை, மறுநாள் மற்றும் இறுதி சடங்குகள் நடைபெறும் நாள் அன்று என 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் - மத்திய அரசு/துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில், நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் - மத்திய அரசு/துக்கம் அனுசரிக்கும் 3 நாட்களிலும், எந்த விதமான அரசு நிகழ்ச்சிகளும் நடைபெறாது - மத்திய அரசு