``அய்யோ.. ரஷ்யா சத்தமில்லாம வேலைய பாத்து விட்ருச்சா..’’ - கலக்கத்தில் டிரம்ப்
ரஷ்யா மீது டிரம்ப் சந்தேகம்
அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்ற ஆவணங்களை ஹேக் செய்ததன் பின்னணியில் ரஷ்யா மீது சந்தேகம் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து விவாதிக்க உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவார் என கூறப்படுகிறது