Greenland | Trump | "கிரீன்லாந்து எங்களுக்கே!" - டிரம்ப்புக்கு எதிராக மக்கள் ஆவேசப் போராட்டம்

Update: 2026-01-18 16:18 GMT

டிரம்ப்புக்கு எதிராக கிரீன்லாந்து மக்கள் போராட்டம்

கிரீன்லாந்தை கைப்பற்றப்போவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக கிரீன்லாந்து மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தினர்...

தலைநகர் நூக்கில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு போராட்டக்காரர்கள் பேரணி சென்றனர்...

ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் "கிரீன்லாந்து கிரீன்லாந்து மக்களுக்கே சொந்தமானது“ என முழக்கமிட்டனர்...

இந்தப் போராட்டத்தில் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சனும் கலந்து கொண்டார்...

Tags:    

மேலும் செய்திகள்