Japan | Robot | "இங்கயும் வந்துட்டாங்கய்யா.." - ராணுவ வீரர்களுடன் ட்ரைனிங்கில் இறங்கிய ரோபோக்கள்

Update: 2026-01-18 07:43 GMT

ராணுவ வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடும் 4 கால் ரோபோக்கள்

ஜப்பானின் தற்காப்புப் படை பயிற்சியில் 4 கால் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நராஷினோ பயிற்சி மைதானத்தில் இந்த ரோபோக்கள் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகளை பார்க்கலாம்..

விஷன் 60 என பெயரிடப்பட்ட இவ்வகை ரோபோக்கள் அமெரிக்க நிறுவனமான கோஸ்ட் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன...

ராணுவ வீரர்களை போலவே ரோபோக்களும் பயிற்சி செய்யும் காட்சிகள் வியக்க வைக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்