அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப்புக்கு பரிசளித்த மச்சாடோ
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா மச்சாடோ, தனக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பரிசளித்தார்.