Iran vs America | கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவிப்பு - இந்தியாவுக்கு பாதிப்பா?
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பால் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்பட போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.