Donald Trump | டிரம்ப் மாஸ்டர் மூவ்.. அழைப்பு விடுத்த பிரதமர்..

Update: 2026-01-20 03:59 GMT

அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்றுவதை ஆதரிக்காத ஐரோப்பிய நாடுகள் மீது ட்ரம்ப் வரி அறிவித்துள்ள நிலையில், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அமைதியான மற்றும் மரியாதைக்குரிய பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்த அவர், நட்பு நாடுகளுக்கு எதிராக வரிகளைப் பயன்படுத்தக்கூடாது என்றும், இத்தகைய வரிப்போர் அனைவரையும் பாதிக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்