Malaysia | Najib Razak | "ஒரு EX பிரதமர் செய்யுற காரியமாயா இது.." கோர்ட்டே கொந்தளித்து கொடுத்த மரண அடி

Update: 2025-12-27 04:33 GMT

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், ஊழல் வழக்கில் குற்றவாளி என, அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசு நிறுவனத்தின் நிதியில் இருந்து, 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை தனது தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு மாற்றியதாக அவர் மீது புகார் எழுந்தது. இது குறித்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நஜிப் ரசாக்கிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் 25 ஆயிரம் கோடி அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்