Syria | சிதறிக்கிடக்கும் மசூதி - தொழுகையின் போது கேட்ட பயங்கர சத்தம்.. கொத்துகொத்தாய் பலி
சிரியாவில் மசூதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் எட்டு பேர் உயிரிழந்த நிலையில், 18 பேர் காயமடைந்தன
ஹோம்ஸ் பகுதியில் உள்ள மசூதியில் தொழுகையின் போது சக்தி வாய்ந்த வெடி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது பயங்கரவாத செயலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் அந்நாட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.