Israel Recognises | தனி நாடாக அங்கீகரித்த இஸ்ரேல் - ஒரு செகண்ட் திரும்பி பார்த்த உலக நாடுகள்

Update: 2025-12-27 04:35 GMT

சோமாலியா நாட்டில் இருந்து பிரிந்த சோமாலிலாந்தை, சுதந்திர நாடாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்கீகரித்துள்ளார்...

தனி அரசு, ராணுவத்துடன் இயங்கி வரும் சோமாலிலாந்தை உலகிலேயே முதல் நாடாக இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. சோமாலிலாந்த், கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் தனக்கென தனி அரசு, ராணுவம் உள்ளிட்டவைகளை கொண்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்