Lightfestival | london | "ஒருவழியா தொடங்கிடுச்சு.." - திருவிழாவை பாக்கவே பயங்கரமா இருக்கே

Update: 2026-01-21 11:43 GMT

லண்டனில் உள்ள Canary Wharf பகுதில புகழ்பெற்ற குளிர்கால ஒளித் திருவிழா கோலாகலமா தொடங்கிருக்கு...

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் உருவாக்கிய 16 ஒளி கலை படைப்புகள் இந்த விழால காட்சிக்கு வைக்கப்பட்டுருக்கு...

பொதுமக்கள் அனைவரும் இலவசமா பார்வையிடக்கூடிய இந்த விழா, இந்த ஆண்டு “Dreamscape” அப்டின்ற கருப்பொருள்ல நடைபெறுது...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால இயங்கும் ஒளிரும் கை வடிவ சிற்பம் உள்ளிட்ட பல வித்தியாசமான படைப்புகள் பார்வையாளர்கள கவர்ந்து வருது...

இரவுகள்ல நகரத்த ஒளியால அலங்கரிக்கும் இந்த விழா, பொதுமக்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குது...

Tags:    

மேலும் செய்திகள்