Trump | டிரம்புக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்.. 1 ஆண்டு நிறைவடையும் நாளில் பெரும் பரபரப்பு

Update: 2026-01-21 03:18 GMT

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவானதை ஒட்டி நியூயார்க் நகரில் டிரம்ப் டவர் அருகே ஏராளமான மக்கள் அதிபர் டிரம்பை எதிர்த்து போராட்டம் நடத்தினர்...

ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ கூட்டணி நாடுகள் மீது டிரம்ப் விதித்துள்ள வரி விதிமுறையை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்...

மேலும் அரை நூற்றாண்டாக நட்பு பாராட்டிய நாடுகளைத் டிரம்ப் தாரை வார்த்துவிட்டதாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டினர்..

Tags:    

மேலும் செய்திகள்