BREAKING || Iran Israel war | Trump | பெருமை பேசிய அமெரிக்காவுக்கு இடியை இறக்கிய ஈரான் அறிவிப்பு
அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை - ஈரான்/அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை - ஈரான்/அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை - ஈரான்/செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகள் அந்த அணுசக்தி மையங்களிலிருந்து மாற்றம் /அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை - ஈரான்/அணுசக்தி மேம்பாட்டை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது - ஈரான்/அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் - ஈரான்