`நேரடியாக தாக்கி அழிக்கும்''.. உலகையே ஒரு நொடி திரும்பி பார்க்க வைத்த ரஷ்யா

Update: 2025-07-05 12:08 GMT

எதிரி ட்ரோன்களை நடுவானில் அழிக்கக்கூடிய நவீன லேசர் ஏர்க்ராஃப்ட் பாதுகாப்பு அமைப்பை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. செலவு குறைவான லேசர் தற்காப்பு முறையில், ட்ரோன்கள் போன்ற சிறிய வான் பொருட்களை நேரடியாக தாக்கி அழிக்க முடியும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த தொழில்நுட்பம், எதிர்காலத்தில் விமான பாதுகாப்பு வளையத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்