Australia | புத்தாண்டை வரவேற்க காத்திருக்கும் ஆஸ்திரேலியா | திடீரென மக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்
போண்டி கடற்கரை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
போண்டி கடற்கரை துப்பாக்கி சூடு சம்பவத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 2026 ஆங்கில புத்தாண்டை வரவேற்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.... புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக அண்மையில் போண்டி கடற்கரை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி