இந்தியாவுக்கு சீனா கொடுத்த உறுதி - மொத்தமாக திரும்பிய உலகின் கண்கள்

Update: 2025-08-19 08:33 GMT

இந்தியாவின் உரம், அரிய மண் தாதுக்கள், சுரங்கம் தோண்டும் கருவி உள்ளிட்ட தேவைகளை சீனா பூர்த்தி செய்யும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யி உறுதியளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது... 2 நாள் பயணமாக டெல்லி வந்த அவர், ஹைதராபாத் இல்லத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவின் தேவைகளை சீனா பூர்த்தி செய்யும் என வாங் யி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்