Air India | மதுபோதையில் விமானத்தை இயக்கச் சென்ற விமானி.. ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்கும் கனடா

Update: 2026-01-02 07:34 GMT

மதுபோதையில் விமானி- ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்கும் கனடா

கனடாவில் ஏர் இந்தியா விமானத்தை மதுபோதையில் விமானி இயக்க முயன்ற விவகாரத்தில், அந்நிறுவனம் வரும் 26-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு கனடா போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்