America | Zohran Mamdani | Newyork Mayor | அமெரிக்காவில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி | பதவியேற்பில் செய்த சம்பவம்
நியூயார்க் மேயராக பதவியேற்ற ஜோரான் மம்தானி
அமெரிக்காவில் நியூயார்க்கின் மேயராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோரான் மம்தானி பதவியேற்றார்.
நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட மம்தானி, ஆளும் குடியரசு கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவா-வையும் முன்னாள் மேயர்
ஆண்ட்ரூ கியூமோ-வையும் தோற்கடித்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றார்.இந்நிலையில், குர் ஆன் மீது சத்தியப்பிராமாணம் செய்து பதவியேற்ற அவர், நியூயார்க்கின் முதல் இஸ்லாமிய மேயர் என்னும் சிறப்பை பெற்றுள்ளார்..