Pakistan Prisoners | பாகிஸ்தான் சிறையில் 257 இந்தியர்கள்.. இந்தியாவில் எத்தனை பேர் தெரியுமா?

Update: 2026-01-02 02:25 GMT

பாகிஸ்தான் சிறையில் 257 இந்தியர்கள்..

257 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், ஏற்கனவே இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தங்கள் நாட்டில் இருக்கும் கைதிகள் குறித்த தகவல்களை பரிமாறுவது வழக்கம். அந்த வகையில், பாகிஸ்தான் சிறையில் 199 இந்திய மீனவர்கள் உட்பட 257 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய சிறையில் 33 பாகிஸ்தானிய மீனவர்கள் உட்பட 424 பாகிஸ்தானியர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள

Tags:    

மேலும் செய்திகள்