Fire Accident | மதுபான விடுதியில் பயங்கர தீ விபத்து.. கரிக்கட்டையாக கிடந்த 47 பேர்..

Update: 2026-01-02 06:08 GMT

சுவிஸ் மதுபான விடுதி தீ விபத்து - 47 பேர் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் உடல் கருகி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. பிரபல சுற்றுலா தளமான ஆல்ப்ஸ் மலைத்தொடர் அருகே உள்ள கிரான்ஸ்- மொன்டானா பகுதியில் இந்த துயர சம்பவம் அரங்கேறியது.

Tags:    

மேலும் செய்திகள்