சீனாவில் உணவகத்தில் திடீர் அதிர்ச்சி - ஸ்பாட்டிலேயே 22 பேர் உயிரிழப்பு

Update: 2025-04-29 11:05 GMT

சீனாவின் லியாவன்ங் மாகாணத்தில் உள்ள பைடா மாவட்டத்தின் சான்லிசுவாங் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்