"என்ன டார்ச்சர் பண்றாங்க" 2 அமைச்சர்கள் மீது புதுவை எம்எல்ஏ பகீர் புகார்

Update: 2025-08-30 14:43 GMT

அமைச்சர்களால் டார்ச்சர் - சந்திர பிரியங்கா /புதுச்சேரியில் இரண்டு அமைச்சர்கள் என்னை டார்ச்சர் செய்கிறார்கள் - வீடியோ வெளியிட்ட எம்.எல்.ஏ சந்திரபிரியங்கா /புதுச்சேரி முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சந்திர பிரியங்கா பரபரப்பு குற்றச்சாட்டு/புதுச்சேரியில் 2 அமைச்சர்கள் எனக்கு பயங்கர தொல்லை தருகின்றனர் - சந்திர பிரியங்கா/எனக்கு பாதுகாப்பு இல்லை..எங்கு சென்றாலும் உளவு பார்க்கிறார்கள் - சந்திர பிரியங்கா/ஒரு பெண் கஷ்டப்பட்டு வளர்ந்து வந்து விடக்கூடாது. முதலமைச்சருக்காக பொறுத்து போகிறேன் - சந்திர பிரியங்கா ஆதங்கம்/"வீடு வீடாக சென்று வாக்கு கேட்டு, வெற்றி பெற்ற பின் மக்களை மறந்து அதிகாரத்தை வைத்துக்கொள்வது நாகரிகமான அரசியல் இல்லை"

Tags:    

மேலும் செய்திகள்