திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்திலுக்கு தீவிர சிகிச்சை /திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி/தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வித் தொகையை வழங்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட எம்பி சசிகாந்த் செந்தில்/காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் இருந்த சசிகாந்த் செந்திலுக்கு உடல்நலக்குறைவு/திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சசிகாந்த் செந்திலுக்கு தீவிர சிகிச்சை ///திருவள்ளூர்