WPL 2026 - பிளேஆஃபுக்கு தகுதிபெற்ற பெங்களூரு அணி

x

மகளிர் பிரீமியர் லீக் தொடரில், பிளேஆஃபுக்கு முதல் அணியாக பெங்களூரு தகுதிபெற்றது.

குஜராத்துக்கு எதிரான போட்டியில், 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன்மூலம், தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தது.

2026 தொடரின் ஆரம்பம் முதல், ஸ்மிருத்தி தலைமையிலான பெங்களூரு அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு, புள்ளிப் பட்டியலில் அதிக நெட் ரன்ரேட் உடன் முதல் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

பேட்டிங், பவுளிங், மற்றும் ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி வரும் ஆர்சிபி மகளிர் அணி, 2வது சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்