Weather Report ||``நெருங்கும் புதிய சூழல் - ஆட்டம் ஆரம்பமே இந்த இடத்தில் தான்''
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது புயலாக மாறுமா..? டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை. எப்படி இருக்கும் என்பதை விவரிக்க இணைகிறார் சிறப்புச் செய்தியாளர் கார்கே