7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

Update: 2025-12-17 02:47 GMT

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு



 

ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி,தேனி, திண்டுக்கல், விருதுநகரில் மிதமான மழைபெய்யும் - வானிலை மையம்

Tags:    

மேலும் செய்திகள்