TN Rain Update | கேப் விட்டு மீண்டும் என்ட்ரி கொடுக்கும் மழை - காலையிலேயே வந்தது முக்கிய அறிவிப்பு

Update: 2025-12-12 03:23 GMT

தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...

அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்