"மிக கனமழை" 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

Update: 2026-01-10 08:33 GMT

5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

நாகை, மயிலாடுதுறை, தஞ்சை திருவாரூர், புதுக்கோட்டைக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை

வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மிக கனமழைக்கு வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்