Breaking | TN Rains | இன்னும் மழை இருக்கா..? தமிழகத்திற்கு முக்கிய அப்டேட்
தமிழகத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது/தமிழகத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு/96 நாட்கள் நீடித்த வடகிழக்கு பருவமழை இன்றோடு நிறைவு பெற்றது - வானிலை மையம்/அக்.16ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை இன்றோடு நிறைவு - வானிலை மையம்/வடகிழக்கு பருவமழையில் 3 புயல்கள் வங்ககடலில் உருவாகின - சென்னை வானிலை ஆய்வு மையம்