Rain Alert | ``ஏற்கனவே குளிரு உதறுது.. இப்ப கனமழை வேற பெய்யுமா’’ - வானிலை ஆய்வு மையம் அலர்ட்

Update: 2025-12-17 02:08 GMT

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்