#BREAKING || TN Rain | Rainfall | "வரும் 10ம் தேதி மிக கனமழை.." - 4 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை
வரும் 10ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும் 10ஆம் தேதி 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.