#BREAKING || TN Orange alert | "தமிழகத்திற்கு மிக கனமழை.." 5 மாவட்டங்களுக்கு பறந்த ஆரஞ்ச் அலர்ட்

Update: 2026-01-06 08:03 GMT

தமிழகத்தில் வருகிற 9ம் தேதி 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்"

"ஜனவரி பத்தாம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்"

Tags:    

மேலும் செய்திகள்