இன்றைய டாப் செய்திகள் (05-05-2025) | Today Top News | INDRU | Thanthi TV
- நாடு முழுவதும் வரும் 7ஆம் தேதி அனைத்து மாநில அரசுகளும் போர்கால ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவு...
- போர்க்காலங்களில் மக்கள் எப்படி செயல்பட வேண்டும் என ஒத்திகை மூலம் அறிவுறுத்தல்கள் வழங்க வாய்ப்பு...
- கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்...
- நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி, உடல்நலக் குறைவால் காலமானார்...
- நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி...
- நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நடிகர்கள் சத்யராஜ், செந்தில் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி...
- வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்த நிரந்தர உறுப்பினர்களுக்கான உதவித்தொகை, 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்...
- திமுக ஆட்சியில் வணிகர்களுக்கு மட்டுமல்ல, யாருக்கும் பாதுகாப்பு இல்லை என ஈபிஎஸ் விமர்சனம்..
- பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?...