மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (12-02-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-02-12 07:48 GMT

தங்கம் விலை கிராமுக்கு இன்று 120 ரூபாய் அதிரடியாக குறைவு...

தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் சவரனுக்கு 960 ரூபாய் குறைந்ததால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி...

ஏ.ஐ. (AI) உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, கூகுள் சிஇஓ (CEO) சுந்தர் பிச்சையுடன் சந்திப்பு...

தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்...

அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்...

அதிமுக விவகாரத்தில் சின்ன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடர அனுமதி...

அதிமுக உள்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை...

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில் பாஜக தான் உள்ளது...


Tags:    

மேலும் செய்திகள்