இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-03-2025) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-19 14:16 GMT
  1. ஈரோடு அருகே ரவுடி ஜான் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் போராட்டம்.......
  2. ஈரோடு மாவட்டம் பவானி அருகே ரவுடி ஜான் மனைவி கண் முன்னே வெட்டி படுகொலை...
  3. சென்னை மாநகர பேருந்துகளில், 2 ஆயிரம் மாத கட்டணத்தில் ஏசி உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் பயணிக்கும் வசதி...
  4. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...
  5. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று 320 ரூபாய் உயர்வு...
Tags:    

மேலும் செய்திகள்