Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (14.04.2025) | 4 PM Headlines | ThanthiTV
- வக்பு சொத்துக்கள் மூலம் நில மாஃபியாக்கள் மட்டுமே பயனடைந்ததாக பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு...
- சாதிய ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக போராடியவர் அம்பேத்கர்....
- அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் கட்சியிலிருந்து தான் விலகுவேன் என்று பரவும் தகவலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு.....
- "ராமதாஸ், ஜனநாயக படுகொலை செய்து விட்டார் என்று சொன்ன வார்த்தையை, திலகபாமா திரும்பப் பெற வேண்டும்"...
- கேப்டன் விஜயகாந்திற்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான உறவு, அரசியலை தாண்டியது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்....
- தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இமயமலை பயணம்.....
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு...
- ஆபரண தங்கத்தின் விலை சவரன் 80 ஆயிரம் ரூபாயை கடக்கும் என, தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தகவல்...