தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அந்த பொழுது மோதல் ஏற்படும் சூழ்நிலை இரு கட்சியினரையும் சாமர்த்தியமாக விளக்கி விட்ட காவல்துறையினர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை ரோட்டில் அண்ணல் அம்பேத்கர் சிலை உள்ளது இன்று டிசம்பர் 6
டாக்டர் அம்பேத்கரின் 69 ஆவது நினைவு தினம் அதனைத் தொடர்ந்து அவரது திருஉருவுச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் இந்நிலையில் இன்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை போட வந்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் பாஜகவினரை சங்கிகள் மாலை போட வரக்கூடாது என்று கூறியதால் பாஜக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினரிடை மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது காவல்துறையினர் தரப்பையும் சமாதானம் செய்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது."