பாம்பிடம் விபரீத விளையாட்டு.. ரூ.10,000 பந்தயத்தால் பறிபோன உயிர்...

Update: 2025-12-06 09:35 GMT

உத்தரப்பிரதேசத்தில்10 ஆயிரம் பந்தயம் கட்டி பாம்பை கடிக்க வைத்துக்கொண்ட மூலிகை வியாபாரி விஷம் தலைக்கேறி உயிரிழந்த நிலையில், யூடியூபர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்