தொடரும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு.. போர்க்களமான Airport...

Update: 2025-12-06 08:56 GMT

நாடு முழுவதும் நான்காவது நாளாக இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை முடங்கியதால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்காக பயணிகளிடம் இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்